Menu

Madurai 01:51 AM +23°C

டேலி அக்கவுண்டிங் சாஃப்ட்வேர்

குறிப்பு:
எங்களது ஏ எக்ஸ் என் இன்போடெக் நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக TALLY.ERP9 அக்கவுண்டிங் சாப்ட்வேரை விற்பனை மற்றும் சேவைகளை செய்து வருகின்றது. குறிப்பாக ஜிஎஸ்டி சார்ந்த கணக்குகளை கையாளுவது மற்றும் அதை சிறந்த முறையில் monthly return file செய்வது போன்ற முழுமையான வணிகம் சார்ந்த சேவைகளை ,வணிக உரிமையாளர்களுக்கும் மற்றும் வணிக கணக்காளர்களுக்கும், எங்களது சேவைகளை திறம்பட புரிந்து வருகின்றோம்.
எங்களது நிறுவனத்தின் கீழ் 40க்கும் மேற்பட்ட டேலி அக்கவுண்டிங் சாப்ட்வேரின் நுணுக்கங்களை திறம்பட கையாளும் என்ஜினியர்கள் மற்றும் டெவலப்பர்கள் உள்ளனர். எங்களது நிறுவனம் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு ,சேலம், மதுரை மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வணிக உரிமையாளர்கள், வணிக கணக்காளர், மற்றும் பட்டய கணக்காளர் களையும் உள்ளடக்கியது. மேற்கண்ட TALLY.ERP9 அக்கவுண்டிங் சாஃப்ட்வேர் பற்றிய சேவை மற்றும் விவரங்கள் அறிய தொடர்புக்கு,
எக்ஸ்என் இன்போடெக்,
மதுரை.
ராஜசேகரன்.வா
# 9677455615.

ஹெல்த் இன்சூரன்ஸ் அவசியமா? – ஓர் விரிவான விளக்கவுரை

நோய் தாக்கம் என்பது, நமது வாழ்வியலில்...

Leave a Reply

Left Menu Icon