Menu

மீனாட்சி திருக்கோயிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீப திருவிழா 2018 கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நாளை காலை 10.40 மணிமுதல் 11.04 மணிக்குள்ளாக மகர லக்கினத்தில் கொடியேற்ற வைபவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுகிறது அனைவரும் தவறாது கலந்து கொண்டு மீனாட்சி சுந்தரேசுவரர் திருவருள் பெறுக.

மதுரை சம்பந்தமான தகவல்கள் , செய்திகள் , நிகழ்ச்சிகள் , உங்கள்  நிறுவனத்தின் வெற்றி கதைகள் , புகைப்படங்கள் இலவசமாக பதிவிட Click : http://in4madurai.com/quickpost/

Leave a Reply

Left Menu Icon