Menu

Madurai 00:53 AM +24°C

உசிலம்பட்டியில் ரூ.75 லட்சம் ஒதுக்கீட்டில் நவீன எரிவாயு தகன மேடை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் ரூ.75 லட்சம் ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை மற்றும் திருமங்கலம் நகராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருமங்கலம் உரக்கிடங்கில் ரூ.197 லட்சம் மதிப்பீட்டில் நுண்ணுயிரி முறையில் குப்பைகளை அகற்றும் பணிகள், ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் தெற்கு தெரு கழிவு நீரேற்று நிலையத்தில் நுண் உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கும் பணி மற்றும் ரூ.180 லட்சம் மதிப்பிலான மின்கலம் மூலம் இயங்கும் குப்பைகளை சேகரிக்கும் 12 வண்டிகள் நகராட்சிக்கு புதிதாக வழங்கப்பட்டதை மாவட்ட ஆட்சியர் (29.11.18) அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave a Reply

Left Menu Icon