Menu

மதுரையில் மனவளர்ச்சி குன்றிய பெரியவர்களோடு பொங்கல் விழா கொண்டாடிய ரஜினி மன்ற ரசிகர்கள்..!!

மதுரையில் மனவளர்ச்சி குன்றிய பெரியவர்களோடு ரஜினி மன்ற ரசிகர்கள் பொங்கல் விழா கொண்டாடினர்

மதுரை விளாங்குடி பகுதியில் அமைந்துள்ள மனவளர்ச்சி குன்றிய பெரியவர்களோடு தற்சமயம் ரஜினி நடித்து வெளிவர உள்ள திரை படம் பேட்ட வெற்றி பெற வேண்டி பொங்கல் விழா கொண்டாடினர்

இதில் அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தந்தையும் இவ்விழாவில் கலந்து கொண்டார்

பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது புதிய திரைப்படம் வெற்றி பெறுவதற்கு ரஜினி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்

அதனுடைய அடிப்படையில் இன்று மனநிலை குன்றிய பெரியவர்களுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

பெருமகிழ்ச்சி அடைகிறேன்

பேட்ட படம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்தார்

மேலும் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம் எனவும் அதனனடிப்பைடயில் துனிப்பைகளையும் வழங்கினர்.

 

 

மதுரையில் விடிய விடிய கள்ளழகர் தசாவதாரம்!

தேனூர் மண்டபத்திலிருந்து மாலை 3.45 மணிக்கு...

Left Menu Icon