Menu

அகில வேலை நிறுத்தம் இன்று ரயில்வே தொழிலாளர் சங்கம் சார்பாக மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!

இன்று  ரயில்வே தொழிலாளர் சங்கம் சார்பாக மதுரையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகள் புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் மயத்தை புகுத்தக்கூடாது தொழிலாளர் நலச்சட்டங்களை கம்பெனிகளுக்கு தகுந்தவாறு திருத்தக் கூடாது பாதுகாப்பு பிரிவில் உள்ள அனைத்து இடங்களையும் நிரப்பிட வேண்டும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மீண்டும் பணி அமர்த்த கூடாது இளைஞர்களுக்கு வேலை கொடுத்திட வேண்டும் அடிப்படைச் சம்பளம் 20 ஆயிரம் ரூபாயாக வழங்கிட வேண்டும் தொழிற்சங்க உரிமைகளை பறிக்க கூடாது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் போனஸ் உச்சவரம்பு சட்டத்தை நீக்க வேண்டும் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Left Menu Icon