Menu

புர்காவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க செயின் பறிமுதல்

இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் மதுரை வந்த பயணியிடம் இருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 120 கிராம் எடையுள்ள தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது, ஹமிதா பீவி என்பவரது புர்காவில் தங்க செயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 

Facebook Comments

சாதனைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் “அஸ்வினி ஆனந்த்”

அஸ்வினி ஆனந்த்: மதுரையை பூர்வீகமாகக்...

Left Menu Icon