Menu

Madurai 11:20 AM +29°C

அழகர்மலை கோவில் மதுரை

அழகர் மலை மதுரையின் வடக்கே 19 கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு மலையாகும். இதுவொரு அடர்ந்த காடுகள் சூழ்ந்த உயிரின் பல்வகைமைகொண்டது. பல அரியவகை மூலிகை மரங்களும், நீர் ஊற்றுக்களும் உள்ளன. சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் இளம்பெரு வழுதி.

srimathi-cup.gif (728×90)

மலையின் பெயர்கள்;

அழகர்மலையைக் குறிக்கும் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை சில.

  • திருமாலிருஞ்சோலை
  • இருங்குன்று
  • பெரும்பெயர் இருவரை
  • கேழ் இருங்குன்று (அழகர் மலை)

இக் குன்றில் குடிகொண்டுள்ள திருமலால் கள்  அணிந்த பசுந்துளசியை மாலையாக அணிந்துகொண்டுள்ளதால கள்ளழகர் எனப்பட்டார். 

இம்மலையில் உள்ள முக்கிய தலங்கள்;

  • அழகர்கோவில்
  • பழமுதிர்சோலை
  • பழமுதிர்சோலை முருகன் கோவில்
  • ராக்காயி அம்மன் கோவில்

மதுரை சோழவந்தான்

சோழவந்தான் (Cholavandan), இந்தியாவின் தமிழ்நாடு...

Leave a Reply

Left Menu Icon